Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்

ஆகஸ்ட் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முழு நாட்டையும் அழகு படுத்தும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (8) ஆரம்பமாகியுள்ளது. ஒன்றாக இணைவோம் சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (8) காலை 8.30 மணி அளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை சூழலை முழுமையாக சுத்தப் படுத்துகின்ற குறித்த வேலைத்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்தியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் வைத்தியசாலை பணியாளர்கள்,கிளீன் சிறிலங்கா வேலைத்திட்ட பணியாளர்கள்,இராணுவம்,பொலிஸ்,கடற்படையினர் இணைந்து குறித்த வேளைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாங்கள் வாழ்கின்ற பிரதேசத்தை நாங்கள் தூய்மையாக வைத்திருக்கின்றோம் என்ற அடிப்படையிலும், கூட்டாக இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பான கருத்தமர்வு
அடுத்த செய்தி முல்லைதீவு ஒட்டுசுட்டான் நகரில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

மே 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வற்றாப்பளை ஆலய திருவிழாவிற்கான போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம்!

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாகவுள்ள அதிகாரத்துவ நடைமுறைகள்

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என போலி பிரச்சாரம் – கஜேந்திரகுமாருக்கு பிணை

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?