Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தமது அமைச்சரவையை பிரதமர் மார்க் கார்னி வர்ணித்தார்

மே 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட குழு என, தமது அமைச்சரவையை பிரதமர் மார்க் கார்னி வர்ணித்துள்ளார்.

தனது புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தி உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், இந்த அமைச்சரவையானது முக்கியமான தருணத்துக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா தற்போது எதிர்கொள்ளும் பலவிதமான சவால்களைச் சமாளிப்பதற்காக, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளும் புதியவர்களும் கலந்த வகையில்,  இந்த அமைச்சரவை வடிவமைக்கப் பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரமின்மை, வீட்டுவசதிப் பற்றாக்குறை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான சாத்தியமான பிரச்சினைகள் ஆகியவை இந்த அமைச்சரவை எதிர்கொள்ளவுள்ள சவால்களுள் சிலவாகும்.

29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையில், பதினான்கு பேர் முற்றிலும் புதியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்த இருந்த 14 பேர், மீண்டும் புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் அனைவருக்கும் புதிய துறைகள் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்
அடுத்த செய்தி கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை

ஜூலை 8, 2025
கனடாமுதன்மை செய்தி

சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 6, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய காவல் துறை ஊழல் வழக்கில் புதிய திருப்பம்.

பிப்ரவரி 21, 2026
கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள்காலக்கெடுவைத் தாண்டி நீடிக்கபடும்

ஏப்ரல் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?