Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

மே 10, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தமது இராணுவ தளங்களை இலக்குவைத்து இந்தியா ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று(10) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தலைநகர் இஸ்லாமபாத் உள்ளிட்ட 2 பகுதிகளிலுள்ள இராணுவத் தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பாகிஸ்தான் இராணுவத்தினரால் குறித்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தாக்குதல்களில் இதுவரை 36 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களால் இதுவரை 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்
அடுத்த செய்தி இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு!

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வண்ணமயமாக பிரித்தானியாவில் ஒளிர்ந்த வடக்கு ஒளிகள்

செப்டம்பர் 13, 2024
1
அண்மைய செய்திகள்உலகம்

ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் – சந்தேகநபருக்கு பிணை

ஏப்ரல் 30, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?