Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அடாத்தாக பிடித்த கடைத்தொகுதிகள் 18 மாதங்களுக்குள் வெளியேறுவதாக நீதிமன்றில் டக்ளஸ் உறுதி!

நவம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள தனியார் ஆதனத்தை விட்டு 18 மாத காலத்திற்குள் தான் வெளியேறுவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆதன உரிமையாளர்களிடம் நீதிமன்றில் உறுதி அளித்துள்ளார்.

ஸ்ரீதர் திரையரங்குக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் , உள்ள தமது கடைகளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடாத்தாக கையகப்படுத்தி கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது பயன்பாட்டில் வைத்துள்ள்ளார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் எமது ஆதனத்தை விட்டு வெளியேறுமாறு கூறி வந்த போது , கடந்த 2015ஆம் ஆண்டு அவற்றை எம்மிடம் மீள கையளிப்பதாக உறுதி அளித்திருந்தார்  ஆனாலும் 2015ஆம் ஆண்டிற்கு பின்னரும் , தமது ஆதனத்தை மீள கையளிக்கவில்லை என கடைகளின் உரிமையாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணைகளின் போது , டக்ளஸ் தேவானந்தா , நாடாளுமன்ற உறுப்பினராகவும் , அமைச்சராகவும் இருந்த கால பகுதிகளில் , தமது அதிகாரங்களை பயன்படுத்தித்தி தனியார் சொத்தை அடாத்தாக ஆட்சி புரிந்துள்ளார் என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டும் இருந்தது.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஆதனம் வழக்காளிகளுக்கே உரித்தானது என்பதனை டக்ளஸ் தேவானந்தாவும் ஏற்றுக்கொண்டு , ஆதனத்தில் இருந்து தான் வெளியேற 3 வருட கால அவகாசத்தை மன்றில் கோரினர்.
அதற்கு வழக்காளிகள் தரப்பு சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து 18 மாத காலத்திற்குள் வெளியேறுவதாக டக்ளஸ் தேவானந்தா மன்றில் உறுதி அளித்துள்ளார்.
முந்தைய செய்தி இலங்கை திறந்த பல்கலைக்கழக, வவுனியா கற்கை நிலைய மாணவர்களின் நடைபவணி 2026 !
அடுத்த செய்தி மு.க.ஸ்டாலின் அமைத்த உயர்நிலைக் குழுவை கலைத்தது தமிழ் நாடு அரசு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரிப் பெண்ணின் இரகசியம் தொடர்பில் தகவல்

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு

மார்ச் 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நான்காவது விருது வழங்கும் விழா

மார்ச் 24, 2026
இலங்கை

இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு நன்றி செலுத்தும் பொங்கல்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?