உலகில் அதிகளவில் நில அதிர்வால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தோனேசியா உள்ளடங்கும். இந்நிலையில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6 மெக்னீடியூட் அளவில் நிலஅதிர்வானது பதிவாகியுள்ளது.
இவ்வதிர்வானது நிலத்திலிருந்து 89 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.