Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

டிசம்பர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணிக்கும் கிரிமிச்சைக்கு இடைப்பட்ட (கயூவத்தை) கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாங்கேணிக்கும் கிரிமிச்சைக்கும் இடைப்பட்ட கடற்கரையில் 06/12 நேற்று பகல் கரை ஒதுங்கி அடையாளம் காணமுடியாமல் உள்ள நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலமானது கரை ஒதுங்கியதை கண்ட மக்கள் வாகரைப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் நேற்று மாலை வாகரை பொலிசாரினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி பொது மக்களை கேட்டுக்கொள்கின்றார்கள்.

முந்தைய செய்தி யாழில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு(Video)
அடுத்த செய்தி வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் பல கோடி ருபாய் மோசடி

ஜனவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை முதியவர்களின் இறுதி ஆசை நிறைவேறுமா?

டிசம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

ஆகஸ்ட் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

செப்டம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?