இங்கிலாந்தில் நாட்டில் 22.02.1857 ஆண்டு பிறந்த ராபர்ட் பேடன் பவல் அவர்கள் 1941ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி சாரணர் இயக்கத்தை உருவாக்கிய ராபர்ட் பேடன் பவல் அவர்களின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டமானது நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களை இலங்கை சாரணர் அணியினர் ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டு உள்ளனர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.