Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய பேருந்து சேவை

பிப்ரவரி 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொழும்பு நகரில் புதிய பேருந்து சேவையை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ‘Lanka Metro Transit’ பேருந்து சேவையையே அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் முற்பகல் வேளையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல் முன்வைக்கப்பட்டது.

இந்த புதிய பேருந்து சேவையானது கொழும்பைச் சுற்றியுள்ள 6 பிரதான வீதிகள் ஊடாக செயற்படுத்தப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த 03 ஆண்டுகளுக்குள் 08 பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி வெற்றிலைக்கேணியில் அத்துமீறி சுவீகரிக்கப்படும் பல ஏக்கர் அரச காணி
அடுத்த செய்தி பிலிப்பைன்ஸில் நண்டினால் பறிப்போன உயிர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் இயங்கிய உணவகமொன்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை

டிசம்பர் 18, 2025
இலங்கை

கட்டைக்காட்டில் ஆண்டவர் சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மாவட்டம்- ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்.

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?