Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாகாண சபை தேர்தலை நடாத்த புதிய யோசனையை முன்வைக்கும் எதிர்க்கட்சி

பிப்ரவரி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் மாகாண சபை தேர்தல் எப்போது நிகழும் என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி புதிய யோசனை ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற விசேட குழுவிடம் யோசனை ஒன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.

இதன்படி நாடாளுமன்றத்தில் சிறிய திருத்தத்தை எளிய பெரும்பான்மை முறையூடாக நிறைவேற்றுவதன் மூலம், தேர்தலை நடத்தி முடிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்திம பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலை நடத்த வேண்டிய நோக்கம் அரசாங்கத்திற்கு இருந்தால் இதனை செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி 2024 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்
அடுத்த செய்தி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் 30 வருடங்களாக சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை…

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு….

மார்ச் 11, 2025
இலங்கை

புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்ட மேஜர் ௭ம்.விக்ரர் பெர்ணான்டோ!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?