Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

உங்கள் Internet Speed குறைவாக இருக்கிறதா?

மே 3, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

உங்கள் Smart Phone இல் Internet Speed குறைவாக இருக்கிறதா?அப்படியானால் உங்களுடைய Smart Phone இல் Settings இல் சில மாற்றங்களை உடனே செய்ய வேண்டும்.

உங்கள் Phone இல் ஏற்படும் Slow Internet சிக்கலுக்கு உங்களுடைய Data Package அல்லது Network காரணம் இல்லை.

நீங்கள் Recharge செய்த High Speed Data திட்டம், உண்மையிலேயே வேகமாக இணைய சேவையை வழங்கினாலும், உங்கள் Phone இல் உங்களுக்குத் தெரியாமல் Save செய்யப்பட்டிருக்கும் சில தகவல்களால்தான் உங்கள் Internet வேகம் குறைகிறது.

Smart Phone இல் உங்களுக்கே தெரியாமல் Save செய்யப்பட்டிருக்கும் Browser Data மற்றும் Internet தகவல்களால் தான் இணைய வேகம் மெதுவாகிறது.

1. உங்கள் Phone இல் உள்ள Norman Settingsற்கு செல்லுங்கள்.

அதில் Mobile Network Option ஐ Click செய்யுங்கள்.அடுத்து, Data saver விருப்பத்தை Click செய்யுங்கள் Data Saver அம்சம் On நிலையில் இருக்கிறதா? என்பதை பாருங்கள். On இல் இருந்தால், அதை Off நிலைக்கு மாற்றவும்.

2. உங்கள் Phone இல் இருக்கும் Google chrome browser பகுதிக்குச் செல்லுங்கள் நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் Web Browser browser ஐ திறந்து கொள்ளுங்கள்.

பின்னர், அதன் மேல் வலது மூலையில் உள்ள 3 புள்ளி போன்ற Icon ஐ Click செய்யவும். பின்னர் Settings என்ற விருப்பத்தை Click செய்து அதன் உள்ளிருக்கும் Site Settings என்ற விருப்பத்தை Click செய்யவும்.

கீழே Scroll செய்து Storage அல்லது Data stored Click செய்யவும். இப்போது Clear all data என்பதை Click செய்யுங்கள்.

3. மீண்டும் Google Chrome browser ஐ திறக்கவும். மறுபடியும் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி icon ஐ Click செய்வும். பின்னர் settings சென்று Sync On Option ஐ Click செய்ய வேண்டும்.

இப்போது இந்த Option Off நிலைக்கு மாறிவிடும். இப்படி செய்வதன் மூலமாகவும் உங்கள் போனின் Internet வேகத்தை அதிகரிக்க முடியும்.இப்படி செய்வதன் மூலம் உங்கள் Phone இல் மந்தமாகச் செயற்படும் Internet வேகத்தை உங்களால் அதிகரிக்க முடியும்.

அதேபோல், Background இல் இயக்கப்படும் தேவையில்லாத சில Appகள் Data ஐ தடுப்பதும், உங்கள் Internet வேகத்தை அதிகரிக்க அனுமதிக்கும்.

உடனே இந்த Settingsகளை உங்கள் Smart Phone இல் மாற்றி அமைத்து, Internet வேகத்தை Check செய்து பாருங்கள். கட்டாயம் வேகம் அதிகரித்திருக்கும்

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 மே 2025
அடுத்த செய்தி பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மிரிஹான இசை நிகழ்ச்சி -31 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது!

நவம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வறட்சியைத் தாங்கக்கூடிய பயிரினங்களை வடக்கில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மார்ச் 26, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூரமாக கொலை!

செப்டம்பர் 20, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி

பிப்ரவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?