Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார் – ராஜித சேனாரத்ன

ஏப்ரல் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றும் அவர் சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் யாரால் கட்டியெழுப்ப முடியும் என்பது மக்களுக்குத் தெரியும்.

மக்கள் முன் உள்ள ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவே. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கதான்.

நான் எப்போதும் சொல்வேன், ரணில் விக்ரமசிங்கவின் முகத்தைப் பார்க்காதீர்கள். அவரது தலைக்குள் இருக்கும் மூளையைப் பாருங்கள். அந்த மூளையால்தான் இந்த நாட்டை நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி மோடிக்கு எச்சரிக்கை விடுத்த தீவிரவாதிகள்
அடுத்த செய்தி மக்கள் மத்தியில் மார்க் கார்னி தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்த முயற்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp இல் அறிமுகமாகும் கலக்கல் Update !

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp Hack செய்யப்பட்டிருப்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் !

மார்ச் 18, 2025
இலங்கை

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி அசெளகரியங்களை ஏற்படுத்தும் தனியார் பேருந்தினர்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?