Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

வரிவிதிப்பை எதிர்கொள்ள சீனாவில் புதிய வர்த்தக பிரதிநிதி நியமனம்

ஏப்ரல் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகளை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் சீனா திடீரென ஒரு புதிய வர்த்தக பிரதிநிதியை நியமித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகளை எதிர்கொள்ள சீனா ஏற்கனவே 48 புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள வரிகளால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமையினாலேயே இந்த நடவடிக்கையை சீனா முன்னெடுத்துள்ளது .

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீனா 5.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்தாலும், புதிய சூழ்நிலையை எதிர்கொண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற எச்சரிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பஞ்சாப் அணிக்கு 96 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
அடுத்த செய்தி ராஜபக்ச குடும்பத்தினரை சாடாது ஜனாதிபதி உலகளாவிய வர்த்தக சரிவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – நாமல் ராஜபக்க்ஷ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியாவில் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய பேருந்து சாரதி கைது!

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் இன்று சமர்ப்பிக்கின்றார்

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதுப்பிக்கப்படும் முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லம்!(Video)

நவம்பர் 13, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?