Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

ஞாபக சக்தியைப் பெருக்கும் இறால்…..

ஏப்ரல் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பல கடல்வாழ் உயிரினங்கள் போலவே, இந்த இறால் மழைக்காலங்களில்தான் இனப்பெருக்கம் செய்கின்றது.

இறால் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? எந்தெந்த குறைகளைப் போக்க, இறால் தூண்டுகோலாகின்றன ? என்பது குறித்துப் பார்க்கலாம்

இறாலில் புரோட்டீன், விற்றமின் D, கல்சியம், பொற்றாசியம், ஒமேகா 3 என அதிக சத்துகள் நிறைந்துள்ளதால் எந்தவித பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாது.

இதனால், இதயத்துக்கு ஆரோக்கியம் மட்டுமே கிடைக்கும். அதனால்தான், உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், இந்த இறாலினை கட்டாயம் சாப்பிடுவார்கள். இதற்கு இன்னொரு காரணம் Carbohydrates இறாலில் கிடையாது.

இறாலில் உள்ள இரும்புச்சத்து உடம்பில் உள்ள தசைகளுக்கு நல்லது, அத்துடன் கனிமச்சத்து இறாலில் அதிகம் என்பதால், ஹீமோகுளோபினில் ஒக்சிசன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

ஞாபக சக்தியை பெருக்கச் செய்யும் இந்த இறாலை உட்கொண்டு வந்தால், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவும்.

இறாலிலிருக்கும் கனிமங்கள் முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, சருமமும் பொலிவு பெறும். சரும சுருக்கங்களைப் போக்குவதில் மிக முக்கியமான பங்கு இறாலிற்கு உண்டு

எனவே வாரத்திற்கு ஒருமுறை இந்த இறாலினை உணவில் சேர்த்து உட்கொண்டு ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

முந்தைய செய்தி இனி WhatsApp இல் புகைப்படங்களை சேமிக்க முடியாதா?
அடுத்த செய்தி சிறுவர்களை முறைக்கேடாக பயன்படுத்திய நபரை கட்சியில் இருந்து நீக்கிய தமிழரசு கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் ஒரே நேரத்தில் 5 வாகனங்கள் விபத்து!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தம்புள்ளை சரணாலயத்திற்குள் மூன்று யானைகளின் சடலங்கள் மீட்பு!

ஜூலை 22, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்றது ரோயல் செலஞ்சர்ஸ் …

ஏப்ரல் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் ஆரம்பம்

ஜனவரி 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?