அமெரிக்கா தனது புதிய வரிவிதிப்புகளின் அமுலாக்கத்தினை 90 நாட்களுக்குத் தள்ளி வைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். எனினும் இந்த வரிக்கொள்கை அமுலாக்கத்துக்கான அவகாச காலம், சீனாவுக்குத் தரப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சீனாவைத்தவிர மற்ற நாடுகள் அனைத்தின் மீதான வரிவிதிப்புச் செயற்காடுகள் 90 நாட்களின் பின்னரே செயற்படுத்தப்படும் எனத் தெரியவருகின்றது.