Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழியைப் பேச விரும்பாத கனேடியப் பிரதமர் மார்க் கார்னி..

ஏப்ரல் 8, 2025
கியூபெக்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் குறித்த எந்த அக்கறையும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னிக்கு இல்லை என, பிளாக் கியூபெகோயிஸ் கட்சியின் தலைவர் யவ்ஸ்-ஃபிரான்சுவா பிளான்செட் விமர்சித்துள்ளார்.

மார்க் கார்னி கியூபெக்கை விரும்பவில்லை என்பதே உண்மை எனவும் யவ்ஸ்-ஃபிரான்சுவா பிளான்செட் தெரிவித்துள்ளார்.

மொன்ரியலில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இக்கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் உத்தியோகபூர்வ மொழியான பிரெஞ்சு மொழியைப் பேரும் ஒரே மாகாணமான கியூபெக்கின் பண்பாடு தொடர்பிலும் மார்க் கார்னி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை எனவும் யவ்ஸ்-ஃபிரான்சுவா பிளான்செட் கூறியுள்ளார்.

மேலும் பிரெஞ்சு மொழியைப் பேசக்கூட கனேடியப் பிரதமர் மார்க் கார்னிக்கு விருப்பம் இருக்கவில்லை எனவும் பிளாக் கியூபெகோயிஸ் கட்சியின் தலைவர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கடல் உணவு சந்தைப்படுத்தலுக்கான புதிய ஆதரவு திட்டம் ஆரம்பம்…
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில் எரிபொருளின் விலை அதிகரிப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் குறித்து அச்சுறுத்தும் கருத்து, கியூபெக் காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் விசாரணை!

ஜூலை 15, 2025
கனடாமுதன்மை செய்தி

வீரத்திற்கான கௌரவத்தை பெற்றார் ஸ்டெஃபனி மெக்டூகல்

நவம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் நீக்குவது குறித்து பரிசீலனை

ஆகஸ்ட் 6, 2025
கியூபெக்

கியூபெக் மாகாண அரசுக்கு நிதி வழங்கும் மத்திய அரசு

ஜனவரி 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?