Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஈழத்தமிழர் கல்வி வாரத்துக்கு எதிரான மனுக்களை நிராகரித்த கனடா உயர் நீதிமன்றம் !

மார்ச் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்டாறியோ மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதன்படி, குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இருக்காது என்பதனை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர்

விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை நினைவுகூர்வதற்காகக் கொண்டு வரப்பட்ட 104 என்ற சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்காளி சார்பில் மன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்த நெவில் ஹெவகே, 104 என்ற சட்டமூலம் கல்வி நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை என வாதிட்டார்.

அதேநேரம் குறித்த சட்டமூலத்தை ஒன்டாரியோவில் கல்வி நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியாது எனவும் சுய விழிப்புணர்வு மற்றும் நினைவு கூர்தல் நோக்கங்களுக்காக மாத்திரம் அதனைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த தீர்ப்புக்கு அமைய ஒன்டாரியோவில் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் நினைவு கூரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மகிழுந்துகளுக்கான விலையை அதிகரிக்கக் கூடாது – ட்ரம்ப் எச்சரிக்கை
அடுத்த செய்தி ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல் ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர் கார்னி

செப்டம்பர் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

இந்திய – கனேடிய பிரதமர்கள் இடையில் சந்திப்பு

ஜூன் 18, 2025
கனடாவிசேட செய்திகள்

வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டத்தை திறந்து வைத்தது!

ஜூலை 23, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவோடு கைகோர்க்கும் கனடா….

மே 21, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?