Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல் ….

மார்ச் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரம்​ஜான், புனித வெள்ளி அன்று மதுக்​கடைகளை மூட வேண்​டும் என்ற நெடுநாள் கோரிக்​கையை தமிழக அரசு ஏற்க மறுப்​பது மிகுந்த ஏமாற்​றத்​தை​ அளிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்டுள்ள அறிக்​கை​யில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்​தில் மிகக் குறைந்தஅளவில் உள்ள சமணர்​களின் திரு​விழா​வான மகாவீரர் ஜெயந்​தியை முன்​னிட்டு மதுக் கடைகளை​யும், இறைச்​சிக் கடைகளையும் மூட உத்​தர​ விடும் தமிழக அரசு, அவர்​களைவிட பெரும்​பான்மை சமயத்​தின​ரான கிறிஸ்​தவ, முஸ்​லிம் மக்​களின் கோரிக்​கைக்கு சிறிதும் மதிப்​பளிக்​காதது வன்​மை​யான கண்​டனத்​துக்​குரியது.

குறிப்​பிட்ட சமய மக்​களின் உணர்​வு​களுக்கு ஆதர​வாக​வும், சிலருக்கு எதி​ராக​வும் அரசு செயல்​படு​வது சிறிதும் அறமற்​றது.

எனவே கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்​களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வகை​யில் புனித வெள்ளி, ரம்ஜான் பண்​டிகை அன்​று, தமிழகம்முழுவதும் மதுக்​கடைகளை மூடவேண்​டும்.

இதற்கான அரசாணையை நடப்பு சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரிலேயே வெளி​யிட வேண்​டும் என்றும் சீமான்
வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

முந்தைய செய்தி ஈழத்தமிழர் கல்வி வாரத்துக்கு எதிரான மனுக்களை நிராகரித்த கனடா உயர் நீதிமன்றம் !
அடுத்த செய்தி உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இடம்பெற்றது….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சர் சந்திரசேகரை சபையில் சாடிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ….

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்…

அக்டோபர் 8, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர் பகுதி பாடசாலைகளில் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கை!

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

நவம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?