Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பங்கொக்கில் அவசரகால நிலை பிரகடனம் !

மார்ச் 28, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பங்கொக்கில் அவசரகால நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பங்கொக்கில் இன்று 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் பங்குச் சந்தை வர்த்தகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பங்கொக்கில் நிலநடுக்கம் காரணமாக இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள் 50க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்கொக்கின் சட்டுசாச் பாக்கில் இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள்ளேயே இவர்கள் சிக்குண்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர் 43 பேர் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்தி இந்திய வாழ் இலங்கை ஏதிலிகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்!
அடுத்த செய்தி அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிப்பு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணிக்கு சர்வதேச நிபுணர்களை அழைத்து வாருங்கள் – எம்.ஏ. சுமந்திரன்

ஆகஸ்ட் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தனது பதவியை இராஜினாமா செய்தார் மல்லாகம் நீதவான்!

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி பகுதியில் இன்று புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?