Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பா.உ. அர்ச்சுனா தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்…

மார்ச் 18, 2025
யாழ்ப்பாணம்
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் வடக்கு கிழக்கில் சுயேட்சை அணி களமிறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபை உள்ளிட்ட ஐந்து சபைகளுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்தி இருந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஏனைய சபைகளுக்கு கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேபோன்று வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையில் சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

முந்தைய செய்தி வடக்கில் 30 வருடங்களாக சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை…
அடுத்த செய்தி அத்துமீறி மீன் பிடித்த தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் கைது..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் மயூரன்

ஜூலை 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

ஆகஸ்ட் 1, 2026
1
இலங்கை

கச்சதீவு உற்சவத்திற்க்கு செல்வோருக்கான விசேட பேருந்து சேவை அறிமுகம்.

மார்ச் 13, 2025
இலங்கை

யாழில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்

நவம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?