இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் தான் “பராசக்தி”
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மதுரையில் நடைபெற்றது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என நடிகர் ரவிமோகன் தெரிவித்துள்ளார்.
பராசக்தி திரைப்படம் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியை அடிப்படையாக கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் வெளியாகியிருந்த நிலையில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.