Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

Clean SriLanka’ தேசிய வேலைத்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடல்!

பிப்ரவரி 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘Clean SriLanka’ தேசிய வேலைத்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடல் இன்யை தினம்(20) மு.ப 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

‘Clean SriLanka’ தேசியவேலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் ஒன்று சுற்றுச்சூழலை தூமையாக வைத்திருப்பதாகும்.

இவற்றை செயற்படுத்திடும் நோக்கில் எதிர்வரும் 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைச் சூழலை தூய்மைப்படுத்தும் மாபெரும் சிரமதானப்பணி நடைபெறவுள்ளது. இவற்றை சிறந்தமுறையில் மேற்கொள்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடலாக இது இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவத்தினர், பொலிஸார், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி முஸ்லீம் கலாசார திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கான பேரிச்சம்பழங்கள் வழங்கும் நிகழ்வு.
அடுத்த செய்தி இறால் நெய் ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் பொங்கல் விழா.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

ஆகஸ்ட் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாட்டை நடாத்தவுள்ள வவுனியா பல்கலைக்கழகம்

பிப்ரவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவிலும் கண்டனப்போராட்டத்தை மேற்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

ஆகஸ்ட் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?