Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பு பட்ஸ் யு.கே அணுசரணையுடன் நிர்மாணித்த வீடுகள் கையளிப்பு.

பிப்ரவரி 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யு.கே ( (BUDS UK) ) அமைப்பின் இலங்கையான மட்டக்களப்பை மையமாக கொண்டு இயங்கும் BUDSBT என்பன இணைந்து நலிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மாணித்த 6 வீட்டுத்திட்டங்களின் இரண்டாம் கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகளை அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன் நேற்று புதன்கிழமை (12) கையளித்தார்.

இந்த அமைப்பின் திட்டத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 3 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வவுணதீவு பாவக்கொடிச்சேனை ஆரையம்பதி, பனிச்சையடி பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் எல்.ஆர். டேவிற் தலைமையில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன், மட்டு மாவட்ட செயலாளர் எஸ்.சசிதரன், அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அந்தந்த பயனாளிகளிடம் கையளித்தனர்.

முந்தைய செய்தி நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை – இராமலிங்கம் சந்திரசேகர்
அடுத்த செய்தி வடக்கு அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து உதவ வேண்டும்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி முன்னெடுப்பு

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்று ஆரம்பம்!

ஜூன் 23, 2025
இலங்கை

இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது!

செப்டம்பர் 22, 2025
இலங்கை

சாரணரின் கிளீன் ஶ்ரீலங்கா.

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?