Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் சுற்றறிக்கை குறித்து தெளிவு படுத்தல்.

பிப்ரவரி 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களிற்கான முன்னேற்ற மீளாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 01/2025 ஆம் இலக்க அனர்த்த நிவாரண சேவைகள் சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (5) இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலாளரினால் கடந்த கால வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் குறித்து வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்காக நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும் அனர்த்த காலங்களின் போது நிவாரணம் வழங்குவதற்காக 01/2025 ஆம் திகதி சுற்றறிக்கைக்கு மற்றும் வழிகாட்டல் தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

முந்தைய செய்தி தேங்காய்ச்சில் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி.
அடுத்த செய்தி கனடாவில் தொழில்வாய்ப்பு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மியான்மார் சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

செப்டம்பர் 13, 2025
இலங்கை

யாழில். குழு மோதல் – இருவர் காயம்

பிப்ரவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காட்டு யானைகளினால் பல தென்னை மரங்கள் அழிப்பு…

மே 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரசியலமைப்பு சபையில் இருந்து சிறிதரன் ராஜினாமா செய்ய பணிப்புரை

ஜனவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?