Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சுவசெரிய சேவைக்காக புதிய வாகனங்கள்!

ஜனவரி 30, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 150 புதிய வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவை நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நோயாளர் காவு வண்டி சேவை புதிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக முன்னெடுக்கப்படும் சேவை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்காவில் விமானமும் ஹெலிகாப்டரும்நேருக்கு நேர் மோதிய விபத்து.
அடுத்த செய்தி தேயிலை ஏற்றுமதி மூலம் அதிகரித்துள்ள வருமானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மோடியின் இலங்கை விஜயத்தையடுத்து இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் மீண்டும் உறுதி – இந்திய ஊடகம்

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்!

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இணுவில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள முதியவர்

மார்ச் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?