Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மோடியின் இலங்கை விஜயத்தையடுத்து இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் மீண்டும் உறுதி – இந்திய ஊடகம்

ஏப்ரல் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய நம்பிக்கை, உடன்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாதுள்ள பல விடயங்களுக்கான தீர்வுகளைக் காணுதல் போன்ற விடயங்கள், புதிதாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதை அடுத்து, கடந்த காலங்களில் ஜேவிபி கடைபிடித்து வந்த இந்தியாவுக்கு முரணான கொள்கை தொடர்பில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என, மோடியின் விஜயம் அமைந்திருந்தது.

இதன் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது

முந்தைய செய்தி ஆபத்தைத் தரும் வாசனைத் திரவியங்கள் ….
அடுத்த செய்தி கனடாவின் பாதுகாப்பை மேம்படுத்தும் விரிவான திட்டம் வெளியீடு ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதை கண்டித்து மட்டக்களப்பு நகர் பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்பாட்டம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்று முதல் பேருந்தில் பயணிக்க பணம் தேவையில்லை!

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை வழங்கும் மருத்துவர்கள்

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டம்…

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?