Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட சிசு – உயிரிழந்தே பிறந்துள்ளது.

ஜனவரி 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசப்பட்ட சிசு, இறந்தே பிறந்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைதடி பகுதியில் தோட்ட கிணறு ஒன்றில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை தொப்புள் கொடியுடன் சிசு ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த சிசுவின் உடற்கூற்று பரிசோதனையின் போது சிசு உயிரிழந்தே பிறந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகிய மூன்று பெண்களும் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில். மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது.
அடுத்த செய்தி தேர்தல் செலவீன விவகாரம் – அருச்சுனா எம்.பி உள்ளிட்ட ஒன்பது பேரிடம் விசாரணை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டியில் காணிகளை இழந்தவர்களை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் – நயினாதீவு விகாராதிபதி

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

மார்ச் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்

ஏப்ரல் 20, 2026
இலங்கை

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?