Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

ஜூன் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு கரடியனாற்றில் வயல் பகுதியை அண்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை, சோதனை செய்ய சென்ற பொலிசாருக்கு கடமையை செய்ய விடாது தடுத்த மூவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இரவு கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் பகுதியில் சம்பவ தினமான நேற்று இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரு பொலிசார் சிவில் உடையில் வீதியால் சென்று கொண்டிருந்த போது, வீதி ஓரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தி இருப்பதை கண்டு அதனை பரிசோதனை செய்வதற்காக சென்றுள்ளனர்.

இதன்போது அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு இருந்த பொதுமக்கள் ஒன்று கூறியதையடுத்து பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டதையடுத்து குறித்த பொலிசார் மேலதிகாரியின் சுவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.டி.எஸ். திசநாயக்க மேலதிக பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பங்குடாவெளியைச் சேர்ந்த 55 வயது, 25 வயது, 31 வயதுடைய 3 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்
அடுத்த செய்தி டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பிணையில் சென்ற திலினி பிரியமாலி

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

ஜூன் 5, 2026
இலங்கை

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாசாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகின்றது-சஜித்!

செப்டம்பர் 6, 2025
இலங்கை

மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

அக்டோபர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?