Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தேர்தல் செலவீன விவகாரம் – அருச்சுனா எம்.பி உள்ளிட்ட ஒன்பது பேரிடம் விசாரணை.

ஜனவரி 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளனர்.

அந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உட்பட யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் , அ. உமாகரன், சி . மயூரன், த. கிருஸ்ணானந், ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உள்ளிட்ட 09 பேருக்கு எதிராக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். ஏனையவர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரையில் தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில். தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட சிசு – உயிரிழந்தே பிறந்துள்ளது.
அடுத்த செய்தி மட்டக்களப்பு மட்டிக்கழி அம்மன் பீடம் காணியில் உள்ள மீன்வாடி இதுவரை அகற்றப்படவில்லை – பொது மக்கள் கடும் கண்டனம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்த பிரதி அமைச்சர்

மார்ச் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

ஜூலை 17, 2026
இலங்கை

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

செப்டம்பர் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?