Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இணுவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

ஜனவரி 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணுவில் அம்மன் கோவில், உப தபால் அலுவலகம், மருந்தகம், அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடு என சில தினங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், CCTV காணொளிகளின் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டு கொண்ட பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி பருத்தித்துறையில் வெடி கொளுத்திய இருவர் கைது.
அடுத்த செய்தி யாழில். கஞ்சாவுடன் விசுவமடு இளைஞர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மஹிந்தவிடம் ஆசி பெற்ற கோட்டா

ஏப்ரல் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஒரு வருடத்தில் 62 கோடி ரூபாய் மோசடி

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி , கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

ஜூன் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

“தங்கச்சி செம்மறி” என பாராளுமன்றத்தில் இளங்குமரனை கூறிய DR அர்ச்சுனா!(Video)

நவம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?