எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதியானது இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டியானது நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் கலந்துக் கொள்வதற்காக இந்திய அணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இலங்கைக்கு வருகை தனித்துள்ளனர்.
குறித்த போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக போட்டியில் மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.