Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம் பெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம்!

மே 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சட்ட ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் இலவச சட்ட ஆலோசனை முகாம் ரைட்டு லைப் நிறுவனம் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(31) கட்டையடம்பன் பகுதியில் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் மாதாந்த இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பொது மக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகள் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளான
சுதர்சனா மற்றும் ஜப்சன் பீரிஸ் ஆகியோரினால் வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனை முகாமில் சட்டத்தரணிகள் உட்பட மன்னார் மாவட்ட முதலுதவி மையத்தின் மாவட்ட இணைப்பாளர் டிலக்சன் மற்றும் இணை செயல்பாட்டாளர்களான விஜிதன்,டிலோஜன் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சி திட்டமானது மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை வருடமாக மன்னார் மாவட்ட முதலுதவி மையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்று வருகிறது.

குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக ஏற்கனவே சட்ட ஆலோசனை பெற்ற பலர் தங்களுக்கான வழக்குகளில் இருந்து தீர்வுகளைப் பெற்றுக் கொண்டதுடன் தங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரியான முறையில் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
அடுத்த செய்தி அண்மையில் போதைப்பொருளுடன் கைதான பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் புதுவருட நிகழ்வு…

ஏப்ரல் 27, 2025
இலங்கை

சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது!

செப்டம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் சதோச மனித புதைக்குழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுப்பு!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் முட்டை விலை அதிகரிப்பு ….

ஏப்ரல் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?