Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கனகராயன் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரழப்பு….

மே 26, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இன்று இளைஞர் ஒருவர் உயிரழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இன்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது குளத்தில் மூழ்கி உயிரழந்துள்ளார் .

இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ம. ஈழவன் என்ற 23வயதுடைய இளைஞர் எனத்தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி மிச்செலின் டயர் தொழிற்சாலை அமெரிக்காவோடு இணையும் சாத்தியம்
அடுத்த செய்தி ஒட்டாவாவை வந்தடைந்த கனடாவின் மன்னர் சார்ள்ஸ், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் பல்கலை விரிவுரையாளர்கள் பகிஸ்கரிப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழ். பல்கலையின் 2ஆம் நாள் அமர்வுகள்

பிப்ரவரி 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரல்…

மார்ச் 21, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் – தமிழக மீனவர்கள் எச்சரிக்கை!

மார்ச் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?