Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காலை முதல் மின்தடை – கடமை தவறும் மின்சாரசபை…

மே 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மின்தடை ஏற்ப்பட்டுள்ள நிலையில் மின்சாரசபைக்கு பலமுறை அறிவித்தும் பலன்இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் இன்று காலை முதல் கடும்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்ப்பட்டிருந்தது. சில மணிநேரங்களின் பின்னர் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மின்விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.

எனினும் மகாறம்பைக்குளம்,மற்றும் தாண்டிக்குளத்தின் சில பகுதிகளில் காலை முதல் மின்தடை ஏற்ப்பட்டுள்ளதுடன் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை.

இது தொடர்பாக அப்பகுதி மக்களினால் இலங்கை மின்சாரசபைக்கு பலமுறை அறிவிக்கப்பட்டும் அவர்கள் அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது
அடுத்த செய்தி அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம் – அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

குறிகட்டுவானை வந்தடைந்தது கடற்பாதை உபகரணங்கள்!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நவாலி நாச்சிமார் ஆலயத்தில் 10 லட்சம் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகம் திருட்டு!

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்

ஜனவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறிமலையில் பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஏற்ப்பாடு!

பிப்ரவரி 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?