Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கைவிசேட செய்திகள்

கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

மே 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கல்கிஸ்ஸை காலி வீதிக்கு அருகில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பன்னிப்பிட்டியவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் இறந்தவர் தெஹிவளை, ஓபன் பிளேஸில் வசிக்கும் 19 வயது இளைஞன் பிரவீன் நிசங்க ஆவார்.அவர் கல்கிஸ்ஸை நகரசபை திடக்கழிவுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் வீட்டின் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில், துண்டு துண்டாகக் கிடந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

முந்தைய செய்தி ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் 19 வயது இளைஞர் காயம்
அடுத்த செய்தி காலை முதல் மின்தடை – கடமை தவறும் மின்சாரசபை…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் கனமழை காரணமாக பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க – அரசாங்க அதிபர் உத்தரவு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை வந்தடைந்தது

செப்டம்பர் 19, 2025
இலங்கை

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஏப்ரல் 21 தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை CIDயிடம் சமர்ப்பிப்பு

ஏப்ரல் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?