Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல் நடத்துமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

மே 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல்
நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி, கியூபெக் உயர் நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற கனேடியப் பொதுத் தேர்தலில், டெர்ரெபோன்
தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில், லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஐந்து சிக்கலான தபால் வாக்குச் சீட்டுகளைக் காரணம்
காட்டி, இடைத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு, பிளாக்
கியூபெகுவா கட்சி கோரிக்கை மனுத் தாக்கல் செய்துள்ளது.
டெர்ரெபோன் தேர்தல் தொகுதியில் பதிவான வாக்குகளை முதலில்
எண்ணிய போது, 35 வாக்குகள் வித்தியாசத்தில் லிபரல் கட்சி வெற்றி
பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், வாக்குகள் மீளவும் எண்ணபட்டு சரிபார்க்கும் செயன்முறை
மேற்கொள்ளப்பட்ட போது, 44 வாக்குகள் வித்தியாசத்தில் பிளாக்
கியூபெகுவா வெற்றி பெற்றது எனத் தெரியவந்தது.
எனினும், இறுதியாக நீதிமன்ற உத்தரவின் மீதான மறு வாக்கு
எண்ணிக்கையின் போது, லிபரல் கட்சியினர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றனர்.

இதேவேளை, டெர்ரெபோன் மக்களுக்கு சட்டப்பூர்வமான நாடாளுமன்ற
உறுப்பினர் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிளாக்

கியூபெகுவா வேட்பாளர் Nathalie Sinclair-Desgagné வலியுறுத்தியுள்ளமை
குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி வெளியிடப்படாத வரவு செலவுத் திட்டம் குறித்து கவலை தெரிவிக்கின்றார் பியர் பொலிவேர்!
அடுத்த செய்தி இடித்து அழிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 வருட பழமையான கட்டடம் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து

பிப்ரவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

NPP தமிழ் கட்சிகள் மீது உச்சபட்ச இனவாதத்தை வெளிப்படுத்துகிறது – கஜேந்திரகுமார்

ஏப்ரல் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

2026 நிதிக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?