Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாவை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளிவந்த தகவல்

மே 9, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொட்டாவை, மாலபல்ல பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் களுத்துறை – எதனமடல பிரதேசத்தில் பாதாளக்குழு தலைவர் சமயங் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை சம்பவத்தின் 8 ஆவது பிரதிவாதி எனத் தெரியவந்துள்ளது.

உடவலவ பிரதேசத்தில் நால்வர் கொல்லப்பட்டமை தொடர்பில் உயிரிழந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாவை – மாலபல்ல – விகாரை வீதியில் நேற்று இரவு 8 மணிக்கு உந்துருளியில் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இந்த நபர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 43 வயதுடைய எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது

முந்தைய செய்தி
அடுத்த செய்தி கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பான விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை – ஹரிணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைவிசேட செய்திகள்

அல்லைப்பிட்டியில் 17 வயது இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த தகவல்

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானில் 26 நாட்களாக இணையத் தடை

மார்ச் 25, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

செங்கலடியில் உணவக உரிமையாளருக்கு ஒருமாதகால சிறை தண்டனை…

மார்ச் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?