Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்களின் அமெரிக்கப் பயணங்கள் ரத்து….

ஏப்ரல் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா நாட்டுப் பயணிகளின் வருகை குறைந்தமை காரணமாக அமெரிக்க சுற்றுலா தலங்கள் கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

கனேடியர்களின் அமெரிக்கப் பயணங்கள் பல ரத்துச் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

பல கனேடியர்கள் தாங்கள் அமெரிக்காவில் கொண்டாடத் திட்டமிட்டிருந்த விடுமுறைகளை ரத்து செய்வதாகவும் தெந்திசையிலிருக்கும் அயல்நாட்டை இனி பார்வையிடத் தேவையில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இது உடனடியாக அமெரிக்காவின் சுர்றுலாப் பயணத் துறையை வெகுவாகப் பாதித்துள்ளது.

இதனையடுத்து கனேடிய விமான நிறுவனங்கள் அமெரிக்காவிற்கான விமான சேவைகளை குறைத்துள்ளதுடன் சிலவற்றை ரத்து செய்துமுள்ளன.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் தரவுகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி எல்லைகளைக் சட்டபூர்வமாகக் கடக்கும் நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

அமெரிக்க பயண சங்கத்தின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்ற சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் பெரும்பங்கினர், கனடாவிலிருந்தே சென்றிருந்தனர்..

இந்த கனேடிய சுற்றுலாப் பயணிகள் ஏறத்தாழ 20 பில்லியன் டாலர்களை அமெரிக்காவினுள் செலவு செய்ததுடன், அமெரிக்காவில் 140,000 தொழில்வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்துள்ளனர்.

இந்த நிலையில், கனடா நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவு அமெரிக்காவின் வணிக நிறுவனங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி யாழில். இரு இளைஞர்களை கடத்தி தாக்கிய வன்முறை கும்பல்…
அடுத்த செய்தி கனடாவில் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பிக்கிறது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா குடியுரிமைக்கு அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம் …

ஏப்ரல் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

பொலிஸாரால் ரொறன்ரோ பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை….

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டஅலைன் பெல்ஃபூயில்…

மே 9, 2025
கனடா

ஓய்வு ஊக்கத் திட்டம்  குறித்த விவரங்களை வெளியிட்ட மத்திய அரசாங்கம்

டிசம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?