Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

ஆபத்தைத் தரும் வாசனைத் திரவியங்கள் ….

ஏப்ரல் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தற்போதைய இளம் தலைமுறையினரிடையே வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகவுள்ளது. மேலும் குளிர்காலத்தில் வாசனைத் திரவியங்கள் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.

வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனைத் திரவியங்களை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். வெளிநாட்டு வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதை பெருமையாகக் கருதுகின்றனர்.உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல, வாசனைத் திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது.

ஆய்வாளர்களின் கருத்துபடி வாசனைத் திரவியங்களில் பித்தலேட்கள் போன்ற இரசாயனங்கள் உள்ளன. இந்த இரசாயனம் நெயில் பொலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்புப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பொதியிடல் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.

இந்த வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியைக் கூட பாதிக்கிறது. உடலில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வாசனை திரவியங்களில் உள்ள இரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் பாதிக்கின்றன.

மேலும், உடலின் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இனப்பெருக்கத்தைப் பாதிக்கிறது. ஹோர்மோன், பிட்யூட்டரி, தைரொய்ட் மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் ஏற்படலாம்.

நம்முடைய சிறிய மாற்றங்கள் மூலம் பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். இரசாயனங்கள் இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. இந்த மாற்றம் ஒரே நாளில் சாத்தியமில்லை. பழகுவதற்கு நீண்டகாலம் ஆகும். அதேபோல் துணிகளை துவைக்கும் போது வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.

முந்தைய செய்தி இன்ஸ்டாகிராமில் சிறார்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு !
அடுத்த செய்தி மோடியின் இலங்கை விஜயத்தையடுத்து இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் மீண்டும் உறுதி – இந்திய ஊடகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு – நெளுக்குளம் பொலிஸார் அதிரடி

மே 5, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Google Chrome இன் புதிய Update!

மே 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சஃபாரி பேருந்து சேவை ஆரம்பம்

ஏப்ரல் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவிப்பு

ஏப்ரல் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?