Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பிள்ளையான் மீது பாய்கின்றது பயங்கரவாத தடைச் சட்டம் ! அடுத்துவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை!

ஏப்ரல் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், அடுத்துவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து
விசாரிக்கப்படவுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்ற முன்தினம் இரவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று காலை, கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றிய போது கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வட இலங்கையில் 56 பாடசாலைகள் மூடப்படும் நிலை !
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-10 ஏப்ரல் 2025

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் – சந்தேகநபருக்கு பிணை

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடப்படும் மன்னார் வீதி

ஜனவரி 12, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

பிரிட்டனின் தடைவிதிப்பு அரசியலுகக்கான ஒரு நாடகம் – கருணா அம்மான் தெரிவிப்பு…

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்ற பேருந்து விபத்து

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?