Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாட்டினை மீட்க கொட்டும் மழையில் போராடிய பெண்…

ஏப்ரல் 9, 2025
வேலணை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சாப்பிட்டதாக பிரதேச சபையினால் பிடித்து கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டினை , மாட்டின் உரிமையாளரான பெண் கொட்டும் மழைக்குள் போராட்டம் நடாத்தி, 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்தி மாட்டினை மீட்டு சென்றுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் உப அலுவலக வளாகத்தினுள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உட்புகுந்த பசுமாடு ஒன்று , வாளகத்தில் இருந்த தாவரங்களை சாப்பிட்டு , அவற்றை சேதப்படுத்தியுள்ளது.

அதனை அவதானித்த பிரதேச சபை ஊழியர்கள் குறித்த பசுமாட்டை பிடித்து , பிரதேச சபை வளாகத்தில் கட்டி வைத்து பராமரித்து வந்துள்ளனர்.

தனது பசுமாட்டினை காணாது தேடி வந்த பெண் , மாடு பிரதேச சபை உத்தியோகஸ்தர்களால் பிடித்து பிரதேச சபையில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக அறிந்து தனது மாட்டினை தருமாறு உரிமைகோரியுள்ளார்.

அதன் போது, மாட்டினை விடுவிப்பதற்கு தண்டப்பணத்துடன் , பராமரிப்பு செலவு உள்ளடங்கலாக 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்துமாறு பிரதேச சபையினர் கூறியுள்ளனர்.

பணம் செலுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்து, வேலணை பிரதேச செயலகத்திற்கு சென்று கொட்டும் மழைக்குள் மத்தியில் நின்று , தனது பசுமாட்டை பிரதேச சபையிடம் இருந்து மீட்டு தருமாறு கோரி பிரதேச செயலக பிரதான வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன் போது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , பிரதேச சபைகளுக்குள்ள அதிகாரங்கள் , உள்ளூராட்சி சபை சட்டங்களின் அடிப்படையில் தான் அவர்கள் மாட்டினை பிடித்து வைத்துள்ளார்கள். எனவே தண்ட பணத்தினை செலுத்தி மாட்டை மீட்டு செல்லுங்கள் என அறிவுறுத்தி பிரதேச சபைக்கு அனுப்பி வைத்தனர்.

மீண்டும் பிரதேச சபைக்கு சென்ற மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையில் 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்தி , தனது மாட்டினை மீட்டு சென்றுள்ளார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் ….
அடுத்த செய்தி தவறான தகவல் வழங்கிய தேசிய புலனாய்வு சேவை பிரிவு உத்தியோகத்தர் கைது…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது தீவிரமான போர் நடத்தப்படும் -ஈரான் எச்சரிக்கை.

ஜூலை 1, 2024
1
இலங்கை

தந்தை செல்வாவின் 127 ஆவது ஜெயந்தி தினம்…

மார்ச் 30, 2025
இலங்கை

Clean SriLanka’ தேசிய வேலைத்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடல்!

பிப்ரவரி 20, 2025
இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

டிசம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?