இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவுக்கு
தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்லவும், வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து
கொழும்பு பிரதான நீதவான் இன்று (16) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


