Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 43 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு…

ஏப்ரல் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் வயிற்றோட்டம் காரணமாக பிறந்து 43 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இளவாலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, ஆண் , பெண் என இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார்.

அதில் ஆண் குழந்தை தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் (கண்ணாடி பெட்டிக்குள்) கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பெண் குழந்தையையும் தாயையும் வீடு செல்ல வைத்தியர்கள் அனுமதித்தனர்.

அதனை தொடர்ந்து தாயார் வீட்டில் உள்ள பெண் குழந்தைக்கு பாலூட்டவும் , வைத்தியசாலையில் உள்ள ஆண் குழந்தையை பார்வையிடவும் என வீட்டிற்கும் வைத்தியசாலைக்கும் இடையில் மாறி மாறி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வீட்டில் உள்ள பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சில நிமிடங்களில் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது

அதனை தொடர்ந்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

பிறந்த குழந்தைகள் இரண்டும் வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்தமையால் குழந்தைகளுக்கு பெயர் கூட சூட்டவில்லை என குழந்தையின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி யாழ் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட திருஞானசம்பந்தன்…
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 4 ஏப்ரல் 2025

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Samsung இன் புதிய அறிமுகம்!

மே 17, 2025
இலங்கை

மட்டு கொக்குவில் மின்சாரத் தூணுடன் வேன் மோதி விபத்து – சாரதி கைது

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பொலன்னறுவை பாடசாலை மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதி!

செப்டம்பர் 30, 2025
இலங்கை

யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி – ஆசிரியர் கைது

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?