யுத்த குற்றங்களுக்கு அநுர அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் காரணம் என சோசலிச சமத்துவ கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
ஊடக சந்திப்பின் கட்சியின் சார்பில் டிலக்சன் மற்றும் திருஞானசம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.