Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜேர்மன் தலைவர் ….

மார்ச் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ட்ரம்பால் பிரச்ச்சினைகளை எதிர்நோக்கும் கனடாவுக்கு ஆதரவாக ஜேர்மனியிலிருந்து ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டிவரும் நிலையில், ஜேர்மன் Chancellor Olaf Scholz, கனடாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

கனடா எந்த நாட்டின் மாகாணமும் அல்ல என்று கூறியுள்ள ஷோல்ஸ், கனடா பெருமை மிக்க ஒரு சுதந்திர நாடு என்றும் கூறியுள்ளார்.

கனடாவுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ள ஷோல்ஸ், குறிப்பாக, ஜேர்மனியிலும் அமெரிக்காவிலும் கனடாவுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் ஐரோப்பா மீதான வரி விதிப்பு திட்டங்கள் குறித்து விமர்சித்த ஷோல்ஸ், அப்படி அமெரிக்கா வரிகள் விதிக்குமானால், அது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கே வழிவகுக்கும் என்றும், அதனால் இருதரப்புக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – மகனுக்காக தந்தை விடுத்துள்ள கோரிக்கை
அடுத்த செய்தி கனடாவில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இறக்குமதியாகும் ஆரஞ்சு பழச்சாறின் அளவில் மாற்றம்

ஆகஸ்ட் 21, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியினால் உருவாக்கப்பட்ட மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது

ஜூன் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

பசுமை தொட்டியை சேதப்படுத்தும் அணில்கள்

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்கனடா

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஜூலை 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?