Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

நியூயோர்க்கிற்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் கனடா நிறுவனம்.

ஏப்ரல் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மற்றும் டொராண்டோவிலிருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்திற்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் கனடா (Air Canada) இன்று அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய உயர்வு காரணமாகவே இந்தத் தீர்மானத்தை ஏர் கனடா (Air Canada) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த விமானச்சேவையின் தற்காலிக இடைநிறுத்தம் எதிர்வரும் ஜூன் மாதம் 1-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் இருந்து நாளொன்றுக்கு இயக்கப்படும் ஒரு விமான சேவையும், டொராண்டோவில் இருந்து இயக்கப்படும் மூன்று விமான சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன.

ஈரான் – அமெரிக்க மோதல் ஆரம்பமானதில் இருந்து விமான எரிபொருள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால், லாபம் குறைந்த வழித்தடங்களில் தொடர்ந்து விமானங்களை இயக்குவது சாத்தியமற்றது என ஏர் கனடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் ஐந்து மாத கால இடைவெளிக்குப் பிறகு, ஒக்டோபர் 25 ஆம் திகதி அன்று, மொன்றியல் மற்றும் டொராண்டோவிலிருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்திற்கான இந்த விமானச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ”கியூபெக்கின் தன்னாட்சி உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவோம்” – பிரதமர் மார்க் கார்னியுடனான சந்திப்பில் கியூபெக் முதல்வர் சூளுரை.
அடுத்த செய்தி கனடாவில் 3பேர் உயிரிழந்த விபத்து வழக்கில் பிரதிவாதி விடுதலை – பொதுமக்கள் கடும் ஆர்ப்பாட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற கார்- இருவர் உயிரிழப்பு!

நவம்பர் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு

ஜூலை 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வள்ளிபுனத்தில் போதையில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

3007 ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு – மாங்குளம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள்!

மே 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?