Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் நாட்டமில்லை – சீனா அறிவிப்பு

மார்ச் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தனக்கு நாட்டமில்லை என சீனா, தெரிவித்துள்ளது.

கனடாவில் அடுத்த மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்த நிலையில் கனடாவின் பொதுத் தேர்தலில் இந்தியா , சீனா போன்ற நாடுகளின் தலையீடுகள் இருக்கக்கூடும் என கனடா கூறியிருந்தது.

அத்தோடு சீனா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்தலில் தலையிடும் சாத்தியம் அதிகம் என்று கனடிய பாதுகாப்பு உளவு சேவைப் பிரிவு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் கனடாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது

அதேவேளை இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தானும் தேர்தலில் தலையிடக்கூடும் என்றும் கனடா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு
அடுத்த செய்தி மறைத்து வைத்துள்ள அரிசிக் கையிருப்பு தொடர்பில் சோதனை நடவடிக்கை ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பியர் பொய்லிவ்ருக்கு ஆதரவாக செயற்படும் பெரிய வணிகத் தலைவர்கள்…

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் லவால் பகுதிக்கு சென்றவர்கள் தடுப்பு ஊசி போடவேண்டும் -சுகாதாரத்துறை

பிப்ரவரி 7, 2025
கனடாவிசேட செய்திகள்

இடித்து அழிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 வருட பழமையான கட்டடம் !

மே 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?