Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வரிகள்!

மார்ச் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கன்செர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலிவேர்,மற்றும் சிங் ஆகியோர் மார்க் கார்னியின் முதலீட்டு நிறுவனப் பணிகளை இலக்காகக் கொண்டதால் பிரச்சாரப் பாதையில் வரிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கனடாவின்  தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மதம் 28ம் திகதி இடம்பெறவுள்ளநிலையில் பிரச்சார பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

மேலும்   பிரச்சாரப் பாதையில் வரிகள் ஆதிக்கம் செலுத்துவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. கன்செர்வேட்டிவ் கட்சி தலைவர்  பியர் பொலிவேர் , மார்க்  கார்னியின் முதலீட்டு நிறுவனப் பணிகளை குறிவைத்து பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்.

புரூக்ஃபீல்ட் என்ற முதலீட்டு நிறுவனத்தில் மார்க் கார்னி  பணியாற்றியதற்காக லிபரல் தலைவர் மார்க் கார்னியை போட்டியாளர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.

இதற்கு பதிலளித்த மார்க்  கார்னி, முதலீட்டு அமைப்பு கனடா வழியாக வரிகளை செலுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது – இது இங்கு ஓய்வூதிய நிதிகளுக்கு உதவுகிறது என்று கூறினார்.அவர் பெய்ஜிங்கிற்குக் கீழ்ப்படிந்துள்ளார் என கன்செர்வேர்டிவ் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டையும் மார்க் கார்னி மறுத்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மதியம் வாகன கட்டணங்கள் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் புதிய பட்ஜெட்டில் கைவிடப்பட்ட பொது போக்குவரத்து!
அடுத்த செய்தி ஸ்கார்பரோவில் இடம்பெற்ற வாகன விபத்து பெண் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தல் களம் – கருத்துக்கணிப்பில் ‘பார்டி கியூபெக்வா’ முதலிடம்; மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது ஆளும் CAQ கட்சி!

ஜூன் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அமுலுக்கு வரவுள்ள புதிய பேருந்து கட்டண திருத்தம்

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் தாக்கம் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அபராதம்

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?