Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

காகங்களை அதிகம் கொல்பவர்களே வெற்றியாளி-கியூபெக்கில் சர்ச்சையை ஏற்படுத்திய காக வேட்டை!

மார்ச் 21, 2025
QUUEBEC
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் இடம்பெற்ற காக வேட்டை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

கியூபெக் நகரத்திற்கு அருகில் நடைபெறும் வார இறுதி காக வேட்டைப் போட்டிக்கு மாகாணத்தில் இடமில்லை என மொன்றியல் SPCA என அழைக்கப்படும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வாரம் , கியூபெக் நகரத்தின் தென்மேற்கே அமைந்துள்ள Pont-Rouge ன் பொண்ட்-ரூஜின் வேட்டை மற்றும் மீன்பிடி சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றி இந்த அமைப்பு பேஸ்புக்கில் பதிவிட்டு மக்களை எச்சரித்தது.

வெற்றியாளரை அறிவிக்க  முன்பு வேட்டைக்காரர்கள்  மார்ச் 22 சனிக்கிழமை முழுவதும் தங்களால் இயன்ற அளவு காகங்களைக் கொல்ல வேண்டும் அதிகமான காகங்களை கொள்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

மொன்றியல்  விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கம்   வாழ்வாதாரத்தை அல்ல, பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்ட பொழுதுபோக்கு வேட்டை நடவடிக்கைகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளது.

“காட்டு விலங்குகளைக் கொல்வதை ஊக்குவிக்கும் மற்றும் செயல்திறனுக்கான பரிசுகளை வழங்கும் வனவிலங்குகளைக் கொல்லும் போட்டிகள் கியூபெக்கில் தடை செய்யப்பட வேண்டும்” என விலங்கு ஆதரவு , சட்டம் மற்றும் அரசு விவகார இயக்குநர் சோஃபி கெயிலார்ட் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த அமைப்பு ஒரு காகத்தின் நுண்ணறிவை எடுத்துரைத்தது எனவும்  மற்றும் அத்தகைய வேட்டைப் போட்டிகளைத் தடை செய்யுமாறு கியூபெக் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறாமல் தடை செய்ய வேண்டுமெனவும் தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரெனாட், SPCA-என ழைக்கப்டும்  மொன்றியல்  விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கதின்  நடவடிக்கையால் ஏமாற்றமடைந்ததாகக் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடை செய்ய  இருக்கிறார்கள், ஆனால் வேட்டையை நிர்வகிக்க அவர்கள் அங்கு இல்லை,” என்று ரெனாட் தெரிவித்துள்ளார்

காகங்கள் , விவசாயிகளின் பயிர்கள் மற்றும் வயல்களுக்குள் நுழைவதால், உள்ளூர் விவசாயிகள் “எங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள்” எனவும் கியூபெக் வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர் கூட்டமைப்பின் தலைவர்   தெரிவித்துள்ளார்.
முந்தைய செய்தி “நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, இதற்கு முன்பு நகராத வேகத்தில் செய்ய வேண்டும்,”  பிரதமர் மார்க் கார்னி!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் மாநகரசபை நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

ஏப்ரல் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு….

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

கச்சத்தீவை மீட்கும் மு.க ஸ்டாலினின் தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றம்

ஏப்ரல் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?