Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட பிரதி அமைச்சர் குழாம்

ஏப்ரல் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் பேட்டையாக உருவாக்குவது தொடர்பில் பிரதி அமைச்சர் குழாம் கள விஜயம் மேற்கொண்டனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 36 வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்டுள்ள நிலையில், சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் காணியில் பாரிய கைத்தொழில் பேட்டையை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக காணியினை முதலீட்டு சபைக்கு கையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஊடாக எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்பேட்டை உருவாக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் வடமாகாணத்தில் பாரிய வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்பதுடன் , நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கைத்தொழில் பேட்டை அமையவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியினை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தலைமையில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

முந்தைய செய்தி கடந்த ஆண்டு மலேரியாவால் ஒருவர் மரணம்
அடுத்த செய்தி அபிவிருத்திகள் அந்த மண்ணின் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் – ஆளுநர் வலியுறுத்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்.போதனாவின் மகப்பேற்று விடுதி புதிய கட்டடத்தில்…

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய முடியாது திணறும் பொலிஸார்.

பிப்ரவரி 3, 2025
1
இலங்கை

போதைவஸ்த்துக்களை அரசாங்கமே மக்களுக்கு விநியோகிக்கின்றது – பா.உ.பத்மநாதன் சத்தியலிங்கம்

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

நவம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?