Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

“நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, இதற்கு முன்பு நகராத வேகத்தில் செய்ய வேண்டும்,”  பிரதமர் மார்க் கார்னி!

மார்ச் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
பிரதமர் மார்க் கார்னி இன்று வெள்ளிக்கிழமை ஒட்டாவாவில் உள்ள கனடிய போர் அருங்காட்சியகத்தில் கனடாவின் முதல்வர்களுடன்  ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் மற்றும் ஒன்ராறியோ பிரதமர் டக் ஃபோர்டின் அலுவலகம் இவ் விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளன .

கூட்டாட்சி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மார்க்க கார்னி  தனது ஆரம்ப  உரையில், இன்றைய நிகழ்ச்சி நிரல் “முதலீட்டை ஊக்குவித்தல், கனேடிய தொழிலாளர்கள் இந்த நாட்டில் எங்கும் அவர்கள் விரும்பியபடி வேலை செய்ய முடியும் என்பதை உறுதி செய்தல்” மற்றும் நாடு முழுவதும் பொருட்கள் நகர்த்துவது தொடர்பாக  இருக்கும் என பிரதமர்  மார்க்  கார்னி தெரிவித்துள்ளார்.

“நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, நாம் இதற்கு முன்பு நகராத வேகத்தில் செய்ய வேண்டும்,” எனவும்  பிரதமர் தெரிவித்துள்ளார்

மேலும்  “அதன் ஒரு அம்சம் என்னவென்றால், நமக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் தேவை, மேலும் இது  முன்னதாக மூலதன ஆதாயங்களின் அளவை மீண்டும் கொண்டு வந்ததன் ஒரு பகுதியாகும், இதனால் அந்த அபாயங்களை எடுப்பவர்கள் வெகுமதிகளைப் பெறுவார்கள்.” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி குழந்தைகள் நலத்துறை அமைச்சர் – 16 வயது மாணவருடன் உறவு..!!
அடுத்த செய்தி காகங்களை அதிகம் கொல்பவர்களே வெற்றியாளி-கியூபெக்கில் சர்ச்சையை ஏற்படுத்திய காக வேட்டை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Platform edge கதவுகள் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்த டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழு

ஜூன் 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அறுவை சிகிச்சை காத்திருப்போருக்கு தனியார் மருத்துவ சேவை: CAQ அதிரடி அறிவிப்பு!

செப்டம்பர் 1, 2026
கனடாமுதன்மை செய்தி

தேசிய ஒற்றுமைக்காக நாம் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் கார்னி

ஏப்ரல் 13, 2026
கனடா

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய ‘எஸ்டி லாடர்’ நிறுவனம்

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?